Thursday, April 19, 2012

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...

நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனை மென்பொருள்களையும்ஒரே கிளிக்கில் ஒரே நேரத்தில் மூடுகிறது. இது அனைத்து மென்பொருள்களுக்கும் மூடு என்ற சிக்னலை அனுப்பி அதன் மூலம் மூடுகிறது. இது கணினியை அணைக்கும் நேரம் உபயோகமாக இருக்கும்.
இதை நிறுவத்தேவையில்லை. பென் டிரைவிலும் வைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஒரு குறுக்குவழி (Shortcut) ஒன்றை desktop or quick launch bar இல் ஏற்படுத்தி சுலபமாக பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: http://www.ntwind.com/download/CloseAll.zip .
thanks to jeyakanthan.

Saturday, April 14, 2012

மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்


இன்று எம்மை தேடி அத்தனையும் எங்களின்
இருப்பிடத்துக்கே வந்து கொன்ன்டிருக்கிறது.
அன்று நாம் கல்வி பெற கல்லூரிகள், நுலகங்கள்
என தேடி செல்ல வேண்டி இருந்தது. இன்று அவ்வாறு
இல்லை இணையம் மூலம் அத்தனையும் உங்கள்
உங்களின் இல்லத்திலே பெறமுடியும்.




அந்த வகையில் மாணவர்களுக்கு பயன்தரும்
இணைய தளங்களை பட்டியலிடுகிறேன்.

1 . http://www.textbooksonline.tn.nic.in/ இதனை
தமிழ அரசின் கல்வி அமைச்சு இதனை உருவாக்கியுள்ளது .
இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ் , அறிவியல் ,
கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,


2 . http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான
விளையாட்டுக்கள், மற்றும் நிறம்திட்டுதல்
வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன்
கற்றலை மேம்படுத்துகிறது. இந்த தளம் .
3 . http://www.coolmath4kids.com/ இந்த தளம்
குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை
விளையாட்டுடன் கற்று தருகிறது.
http://kids.yahoo.com/இது குழந்தைகளுக்காக
யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5 . http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது

தினமலர் நாளிதழின் கல்விக்கான படைப்பாகும்
இதிலே மாணவர்களுக்கான தகவல்கள் குவிந்து
இருக்கின்றன .

6 . http://www.educationatlas.com/படிக்கும் திறனைச்

சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து
கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,
உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து
அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல்
போன்றவற்றினை இத்தளம் சிறப்பாக கூறுகிறது.
7 .http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்து
கொள்வதற்கான தளம்.
8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்து
கொள்வதற்கான இணையம்

போலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம். கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. ஆனால் பிரச்சனையே இனிதான் ஆரம்பிக்கிறது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான் போலி பிளாஷ் டிரைவுகளின் குணாதிசயம். இந்த போலி டிரைவுகளில் மறைவாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய புரோகிராம் அதை உங்கள் கணினிக்கு 640GB-யாக காண்பித்து பொய்சொல்லும்.ஆனால் நிஜத்தில் அங்கே 2GB-யோ அல்லது 4GB-யோ தான் இருக்கும். சீனாவிலிருந்து இது போன்ற போலி பிளாஷ் டிரைவுகள் உலகமெங்கும் இறக்குமதியாகின்றன. சோனி,கிங்ஸ்டன் என பிரபலமான பெயர்களில் இவை லோக்கல் சந்தைகளில் கிடைக்கின்றன. ஈபேயிலும் இவைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம தான் உசாரா இருக்க வேண்டியுள்ளது.நம்பத்தகுந்த நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மட்டுமே டிரைவுகளை வாங்குவது நல்லது. மேற்சொன்ன கதை மெமரிகார்டுகளுக்கும் பொருந்தும்.அது சரி, உங்களிடம் ஏற்கனவே இருக்கும் USB பிளாஷ் டிரைவ் ஒரிஜினலா அல்லது போலியா என தெரிந்துகொள்வது எப்படி? H2testw என ஒரு இலவச மென்பொருளை நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதை உங்கள் கணிணியில் unzip செய்து டார்கெட்டாக உங்கள் USB பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்டை காண்பித்து (உங்கள் டிரைவை empty ஆக்கினபின்) ஓடவிட்டால் அது சிறிது நேரம் கழித்து உங்கள் டிரைவின் லட்சணத்தை கூறிவிடும்.Test finished without errors என்றால் நீங்கள் ஏமாறவில்லை என அர்த்தம்.The media is likely to be defective எனச் சொன்னால் கண்ணன் ஏமாந்தான் என அர்த்தம்.
Download H2testw for free
Download link below
http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip
Homepage link below
http://sosfakeflash.wordpress.com/2008/09/02/h2testw-14-gold-standard-in-

Sunday, January 15, 2012

2012ம் ஆண்டில் மைக்ரோசொப்டின் புதிய வரவுகள்

மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு கடந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. ஏனெனில் டேப்ளட் மடிக்கணணி சந்தையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு ஏதும் அறிமுகமாகாததால் பலரின் விமர்சனத்தை சந்திக்க நேர்ந்தது.
மேலும் விண்டோஸ் கைபேசி சரியாக மக்களை சென்றடையாத காரணத்தினாலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் மிகத் தாமதாமாக இறங்கிய காரணத்தினாலும் பலரின் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்நிறுவனத்தில் வருமானம் சிறிதும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தாண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து பல புதுமைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை நிறைவேற்றும் பணியில் தற்பொழுது மைக்ரோசொப்ட் செயல்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் இந்தாண்டு அறிமுகமாகும்.
குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் இந்த சிஸ்டம் முற்றிலும் மாறுதலான ஓர் அனுபவத்தினைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஐபேட் சாதனத்திற்கு எதிரான போட்டியில் டேப்ளட் பிசி சந்தையில் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஓர் இடத்தைக் கொடுக்கும்.
விண்டோஸ் 8 சிஸ்டம், டேப்ளட் பிசி மற்றும் பெர்சனல் கணணி என இரு பிரிவுகளிலும் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படுவதால், நிச்சயம் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கை கொடுக்கும்.
மேலும் ஏற்கனவே வெளியான விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்கு, விண்டோஸ் 8ன் மேம்பாடு கொண்ட அம்சங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதால் இதனை மக்கள் அவ்வளவாகச் சிறப்பாகப் பேசப் போவதில்லை.ஒரே ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், அது மல்ட்டி டச் வசதி மட்டுமே.
எனவே டேப்ளட் பிசி பிரிவில் மைக்ரோசாப்ட் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தன் சிஸ்டம் இயங்கும் வகையில், டேப்ளட் பிசிக்கள் சந்தையில் வருவதற்குத் துணை புரிய வேண்டியதிருக்கும்.
இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக நிச்சயம் அமையும்.

புகைப்படங்களில் தேவையில்லாததை நீக்குவதற்கு

புகைப்பட கலைஞர்கள் சிரம்பட்டு எடுக்கும் புகைப்படங்களில் ஏதோ ஒரு குறை இருப்பின் அதனை ஒரு சிறிய மென்பொருள் கொண்டு நிவர்த்தி செய்யலாம்.
இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களில் உள்ள திகதி மற்றும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தை மாற்றலாம்.
இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Add Files மூலம் புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.
நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தெரிவு செய்து கொண்டு Remove கிளிக் செய்யுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட இடம் மறைந்து விடும்.

Saturday, December 31, 2011

Nokia E7-00


Nokia E7-00

HAJEEVAN
  (Redirected from Nokia E7)
Nokia E7-00
Nokia E7 with homescreen.jpg
ManufacturerNokia
SeriesE-series
Compatible networks
Introductory price495€ / HK$4898
Availability by country7 February 2011[1]
Dimensions123.7 mm (4.87 in) H
62.4 mm (2.46 in) W
13.6 mm (0.54 in) D
Weight176.0 g (6.21 oz)
Operating systemSymbian^3
CPUARM 11 @ 680 Mhz [2]
Storage16 GB external mass storage, 256 MB RAM, 1 GB ROM
Removable storagenone
Data inputs
Display640 × 360 px (nHD), 4" capacitive,multi-touch ClearBlack AMOLED [3]
Rear camera8 Megapixels (main), 16:9 720pvideo, 25 FPS. Dual LED flash (can be used as flashlight by holding the Lock key).
Front cameraVGA, for video calling
Ringtones & notificationsNokia Tune
Development statusReleased
The Nokia E7-00, also known as Nokia E7, is a business-oriented QWERTY smartphone byNokia from the Nokia Eseries[4][5] It was announced at Nokia world in September 2010 together with the Nokia C6-01 and Nokia C7[6][7][8][5] and started shipping in February 2011. It is the second phone after the Nokia N8 to be running the Symbian^3 operating system.
When compared with the Nokia N8,[9] it has fixed mass storage of 16GB without a memory card slot, no FM transmitter and a less advanced camera, with Extended Depth of Field, instead of autofocus as in the N8 and the E90.[3] Like the Nokia N8, it comes with an HDMI-out connector and a non-user-replaceable battery that is smaller than the E90's.[10]
It has the same keyboard spring mechanism as the Nokia N97 mini, but has like the N8 an anodized aluminium casing. All this is different from the bulkier and heavier E90.[3]
Compared to the Nokia N97 mini and E90, the E7-00 has a multitouch capacitive touchscreen. Unlike the N8, N97 mini, and the E90, the E7-00 has an Active-matrix OLED(AMOLED) ClearBlack technology with a slightly lower resolution than the E90.[3] Vlasta Berka, general manager of Nokia Singapore, Malaysia and Brunei, talked about the trend of users who are using their smartphones for business.[11]

Contents

  [hide

[edit]Design

[edit]Dimensions

  • Size:123.7×62.4×13.6 mm (4.87×2.46×0.54 in)
  • Weight (with battery): 176 g (6.2 oz)
  • Volume: 97.8 cm3 (5.97 cu in)

[edit]Keys and input methods

  • Full QWERTY keyboard
  • Home key, Power key, Lock key, Camera key, Volume key
  • Finger touch support for text input and UI control
  • On-screen alphanumeric keypad and full keyboard
  • Possibility to use capacitive stylus
  • Full screen handwriting recognition
  • Handwriting recognition for Chinese

[edit]Appearance

  • Anodised aluminium casing available in: Dark grey, Silver white, Blue, Green and Orange

[edit]Display and user interface

  • Screen size: 4"
  • Resolution: 16:9 nHD (640 × 360 pixels) AMOLED
  • 16 million colours
  • Capacitive touch screen
  • Orientation sensor (Accelerometer)
  • Compass (Magnetometer)
  • Proximity sensor
  • Ambient light detector

[edit]Personalisation

  • Up to three customisable home screens: Menu, Widgets, Themes, Shortcuts, Icons, Customisable profiles
  • Ringtones: MP3, AAC, eAAC, eAAC+, WMA, AMR-NB, AMR-WB
  • Video ringtones
  • Themes: Wallpapers, Screensavers, Audio themes & Pre-installed themes
  • Changeable colour themes
Nokia E7-00 smart phone, front screen, second menu display.jpg

[edit]Hardware

Nokia E7 beside the first communicator, Nokia 9000 Communicator.

[edit]Power Management

  • BL-4D 1,200 mAh Li-Ion battery
  • Talk time (maximum):
    • GSM up to 540 mins (9 h)
    • WCDMA up to 300 mins (5 h)
  • Standby time (maximum):
    • GSM up to 430 h (17 d, 22 h)
    • WCDMA up to 470 h (19 d, 14 h)

[edit]Data Network

  • GPRS/EDGE class B, multislot class 33
  • HSDPA Cat9, maximum speed up to 10.2 Mbit/s, HSUPA Cat5 2.0 Mbit/s
  • WLAN IEEE 802.11 b/g/n
  • Capability to serve as data modem
  • Support for MS Outlook synchronisation of contacts, calendar and notes

[edit]Memory

  • Internal memory: 16 GB

[edit]Operating Frequency

  • GSM/EDGE 850/900/1800/1900
  • WCDMA 850/900/1700/1900/2100
  • Automatic switching between WCDMA and GSM bands
  • Flight mode

[edit]Connectivity

  • Bluetooth 3.0
  • HDMI
  • High-Speed USB 2.0 (micro USB connector)
  • Micro USB connector and charging
  • USB On-the-Go
  • Standard 3.5 mm AV connector
  • FM Radio

Wednesday, December 7, 2011

USB டிரைவ்களை போர்மட் செய்வதற்கு...


நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச் செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD, DVD, Pen Drive, Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள டிரைவ்களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் போர்மட் செய்ய நேரிடும்.
அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக போர்மட் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் போர்மட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.
Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் போர்மட் என்ற பொத்தானை அழுத்தி போர்மட் செய்து கொள்ள முடியும்.
இதன் சிறப்பு வசதி இந்த மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். மேலும் FAT32 and NTFS போர்மட்டுகளை உடையது ஆகும்.
எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணணியில் நிறுவியுள்ள இயங்குதளங்களின் மூலமாகவே USB டிரைவ்களை போர்மட் செய்து கொள்ள முடியும்.
முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஓபன் செய்ய வேண்டும். பின் My computerயை ஒப்பன் செய்து டிரைவ் எந்த கோலன் என்பதை குறித்துக் கொண்டு command promptல் போர்மட் என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.
அடுத்ததாக போர்மட் செய்ய ரெடி என்று Enter கீயை அழுத்த சொல்லும், அதன் பின் எண்டர் கீயை அழுத்தவும்.
அழுத்தியவுடன் போர்மட்டாக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் போர்மட் ஆகிவிடும். விரும்பினால் டிரைவுக்கு வேண்டிய பெயரை இங்கேயே எழுதலாம். அவ்வளவு தான் இனி டிரைவ்களை போர்மட் செய்வது எளிதாகும்.
 

Blogroll

About