
இந்த சைனா போன்களை Seconand ஆக வாங்கினால் தீடீரென்று ஏதாவது குழப்படி பன்னினால் நாம் Restore Factory Settings அடிப்பது வழக்கம்.
- ஆனால் Seconand ஆக வாங்கும் போது Secret Code தெரியாத பட்சத்தில் மாட்டிக் கொன்டு முழிப்போம்.
- கீழே உள்ள Codeகளை பயன்பயன்படுத்துவததால் Secret Code இல்லாமலேயே Restore factory settings செய்யலாம்.
- இதுமட்டுமல்ல கீழே இன்னும் சில Secret Codeகள் உள்ளன
சைனா மொபைல் போன்களின் சில Secret Codeகளை இங்கு பார்ப்போம்.
Default Secret code :1122, 3344, 1234, 5678
Engineer mode :*#110*01#
Factory mode : *#987#
Restore factory settings :*#987*99#
Enable COM port :*#110*01# -> Device -> Set UART -> PS Config ->
UART1/115200
LCD contrast :*#369#
Software version :*#800# அல்லது *#900#
Set default language :*#0000#
Set English language :*#0044# அல்லது *#001#
IMEI Number :*#06#
குறிப்பு:Codeகள் எல்லா மொபைல் போன்களுக்கும் பொருந்தாது
No comments:
Post a Comment