Friday, January 25, 2013

கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்



உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு

  • இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
  • இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி
Computer ல் விரைவாக ஒரு கோப்பில் இருந்து மற்றொரு கோப்புக்கு Copy செய்ய அழகான SOFTWARE ஒன்று உள்ளது.அந்த Software-ன் பெயர் TERACOPY. இது அதிவிரைவாக எந்த ஒரு கோப்பிலிருந்தும் எந்த ஒரு கோப்புக்கும் விரைவாக Copy பன்னும்.இது இந்த TERACOPY மென்பொருளின் முகப்பு


இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் எத்தனை கோப்பையும் ஒரே நேரத்தில் அதிவிரைவாக Copy பண்ணி கொள்ளலாம்.
ஏய்!ஒன்னு சொல்ல மறந்து விட்டேன் இதோட  அளவு 1.76 MB மட்டும்தான்
இந்த மென்பொருளை Download செய்ய இதில் கிளிக் செய்யவும்.
நான் இந்த மென்பொருளின் புதிய Version-ன் இணைப்பை பொருத்தி  இருக்கிறேன்.புதிய Version எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.
பழைய வெர்சனே நல்லா இருக்கும் போது புதிய வெர்சனை பற்றி
சொல்லவா வேண்டும்?உங்களுக்கு!!! 

மொபைலில் அசுர வேகத்தில் உலவ



தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மொபைலிலும் browser ஐ வைத்து அசுர வேகத்தில் உலவுவதற்க்கு வந்து விட்டது binu browser.இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் 
மிகவும் வித்தியாசமானது.

இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான்.  Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.
இது முற்றிலும் இலவசமான ஒன்று.  இதனை தரவிறக்க




Firebox Browser-ருக்கான Shortcut Key-கள்


தொழிநுட்பம் வளந்துவிட்ட நிலையில் உலகில் இனையத்தை(INTERNET)பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இணையத்தை பயன்படுத்துவதற்க்கு ஒரு BROWSER வேண்டுமல்லவா.BROWSER-களுகான  Shortcut Key -கள் இருந்தால் நாம் சுட்டெலியை(சுண்டெலி) கையில் எடுக்காமலே KeyBoard மூலம் உலவலாம்.அந்த விதத்தில் நாம் இன்று MOZILLA FIREBOX-கான Shortcut Key -களை பார்ப்போம்


Shortcut Key-களை தறவிறக்க


1.Word file-ஆக பெற சுட்டி 


2.Pdf File-ஆக பெற சுட்டி


எந்த File-லிலும் வேண்டாம்.இங்கேயே வைத்து பார்த்துகொள்கிறேன் என்றால் பின்வவருபவற்றை பாருங்கள்.

Shortcut Keys


01.Ctrl+N It use for Open New Browser Window.
 

02.Ctrl+T - It use for Open New Tab on Existing window.


03.Ctrl+W or Ctrl+F4 - It use for Close the current window or Tab.


04.Ctrl+R or F5 - For refresh The Page


05.Ctrl+F5 orCtrl+Shift+R - Refresh the page with override cache


06.Esc - Stop


07.Ctrl + O - It use for Open File


08.Alt+Home - Home


09.F1 - Firefox Help


10.F11 - Toggle Full Screen of Browser Window.


11.Ctrl+Tab - For Changing Tab between Existing window.


12.Ctrl+U - Open View Source Page of any webpage.


13.Ctrl+I or Ctrl+B - Open Bookmark window in left sidebar


14.Ctrl+P - For Print Command


15.Ctrl+A - Select All


16.Ctrl+S - Save Page As


17.Ctrl+D - Bookmark This Page


18.Ctrl+F - Find


19.Ctrl+G or F3 - Find Again


20.Ctrl+H - open History Window In left Sidebar.


21.Ctrl+J - Open Downloads Window


22.Ctrl+Z - Undo Your Process


23.Ctrl + Y or Ctrl + Shift + Z - Redo your Process


24.Ctrl+C - Copy


25.Ctrl+V - Paste


26.Ctrl + Shift + Delete - Clear your Private Data


27.F7 - To Open Browser in Caret mode


28.Backspace or Alt+Left Arrow - Back


29.Shift+Backspace or Alt+Right Arrow - Forward


30.Alt + Enter - Copy your existing window tab and Open It in New Tab


31.Ctrl + Tab or Ctrl + Shift + Tab — rotate forward to the next window tab


32.Down Arrow – Scroll down


33.Ctrl+ "+" or Ctrl+ Scroll up - Increase Text Size (Zoom In)


34.Ctrl+ "-" or Ctrl+ Scroll Down - Decrease text Size (Zoom Out)


35.Ctrl+ 0 (Zero) - Normal Text Size (Default Zoom Mode)


36.Alt+ Scroll Down - One step page go down


37.Alt+ Scroll Up - One step page go Up


38.Ctrl+Shift+I - DOM Inspector


39.Ctrl + L or ALT + D - Select Location Bar


40.Ctrl + Enter - To complete URL with .com


41.Ctrl + Shift + Enter - To complete URL with .org


42.Shift + Enter - To complete URL with .net


43.Ctrl + Up Arrow - Choose previous Search engines to search information


44.Ctrl + Down Arrow - Choose Next Search engines to search information


45.Alt + Up Arrow or Alt + Down Arrow - Open List of available Search Engine

hajeevan.blogspot.com

TASKMANAGER தெரிய வில்லையா ??


நமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக Task Manager has been disabled by your administrator என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்



  • இதற்கு முதலில் Task Manager fix எனும் மென்பொருளை தறவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • பின் அதை INSTALL செய்யவும்
  • பின் அதை OPEN பன்னி அதில் இருக்கும் Fix Task Manager என்று கொடுத்தால் Task Manager வந்துவிடும்.
  • இனி வழக்கம் போல் Ctrl+Alt+Delete கொடுத்தால் உங்கள் Task Manager Task Manager வந்துவிடும்


Task Manager Fix என்னும் மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி
இதன் அளவு வெறும் 76 KB தான்


இந்த பிரச்சனை எனக்கு வந்த போது இனையத்தில் தேடி பார்த்தபோது எனக்கு கிடைத்த விடயம்

சைனா போன்களின் Secret Codeகள்

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இந்த சைனா போன்களை Seconand ஆக வாங்கினால் தீடீரென்று ஏதாவது குழப்படி பன்னினால் நாம் Restore Factory Settings அடிப்பது வழக்கம். 

  • ஆனால்  Seconand ஆக வாங்கும் போது Secret Code தெரியாத பட்சத்தில் மாட்டிக் கொன்டு முழிப்போம்.

  • கீழே உள்ள Codeகளை பயன்பயன்படுத்துவததால் Secret Code இல்லாமலேயே Restore factory settings செய்யலாம்.

  • இதுமட்டுமல்ல கீழே இன்னும் சில Secret Codeகள் உள்ளன
சைனா போன்களின் Secret Codeகளை பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்

சைனா மொபைல் போன்களின் சில Secret Codeகளை இங்கு பார்ப்போம்.

Default Secret code :1122, 3344, 1234, 5678
Engineer mode :*#110*01#
Factory mode : *#987#
Restore factory settings :*#987*99#
Enable COM port :*#110*01# -> Device -> Set UART -> PS Config ->

UART1/115200
LCD contrast :*#369#
Software version :*#800# அல்லது *#900#
Set default language :*#0000#
Set English language :*#0044# அல்லது *#001#
IMEI Number :*#06#

    குறிப்பு:Codeகள் எல்லா மொபைல் போன்களுக்கும் பொருந்தாது

    Thursday, January 10, 2013

    TEAM VIEWER (டீம் வீவேர்)

    TEAM VIEWER ஐ ரன் செய்து தரப்படும் USER ID,PASSWORD  ஐ உங்களுடைய PARTNER கு அனுப்பவும் .


    இதனை டவுன்லோட் செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும். 
     

    Blogroll

    About