இபொழுது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்திற browser firefox தான் .இன்று
அந்த fire fox இன் speed அதிகமாக்க என்ன பண்ணலாம் அப்டிங்கிற பற்றி
இன்னைக்கு பார்போம்.
உங்களின் FIREFOX இன் HOME PAGE யை OPEN செய்து URL இல்about:config TYPE செய்து ENTER கொடுக்கவும் ...பின் CTRL+F KEY யை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது CONFIGURATION யையும் MODIFY செய்து கொள்ளவும் ..
Example: no .1 network.http.max-connections-per-server =32
copy this "network.http.max-connections-per-server" press ctrl+f ->பிறகு press ctrl+v [paste] பின் right side click செய்து modify செய்யுங்கள் ..இது போல ஒன்பதையும் modify செய்யுங்கள் ..
1.network.http.max-connections-per-server =32
2.network.http.max-persistent-connections-per-proxy =16
3.network.http.max-connections = 64
4.network.http.max-persistent-connections-per-server = 10
5.network.http.pipelining = true
6.network.http.pipelining.maxrequests = 200
7.network.http.request.max-start-delay = 0
8.network.http.proxy.pipelining = true
9.network.http.proxy.version = 1.0
உங்களின் firefox browser யை close செய்து open பண்ணவும் இப்போ உங்களுக்கே தெரியும் கண்டிப்பாக browser இன் speed அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்காதுன்னு நினைக்கிறன்..நன்றி