நீங்கள் அனைவரும் Torrents பற்றி
இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தர
விறக்க வேகமானது seeders, leechers,internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால்IDM
னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.
இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும்
அதனைcopy செய்து கொள்ளுங்கள்(blue link).
இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்குregisterஆக வேண்டும் (இலவசம்).
copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்
இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள். HAJEEVAN
No comments:
Post a Comment